ஜாலியா ஒரு வலைபதிவு.
நண்பர்களே எனக்கு வேலை கிடைக்கிற வரைக்கும் உங்க எல்லோருடனும் ஜாலியா டைம் பாஸ் பண்ணலாம்னு இருக்கேன் அதனால எனக்கு தெரிஞ்ச எல்லா வெப்சைட் ல இருந்தும் மொக்க செய்தி,நல்ல செய்தி,விமர்சனங்கள் எல்லவற்றையும் இந்த வலைபதிவுல கொட்ட போறேன் அதனால உங்களுடைய மேலான ஆதரவை எனக்கு அளித்து என்னுடைய வலைபதிவ நான் செய்தி போட்டாலும் போடலைனாலும் தினமும் வந்து பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
இப்படிக்கு
வெட்டி ஆபிசர்.

2 comments:
vaazhthukkal......ezhuthtukkal thodarattum
opening super .........
Post a Comment